இணையத்தில் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன
மேலும் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க என்ற பெயரில் பல்வேறு வகைகளில் ஏமாற்றும் வேலைகளும் நடைபெறுகின்றன.
உங்கள் கையில் இருந்து எந்த விதமான முதலீடும் போடாமல் சம்பாதிக்கும் வழியைத்தான் இப்பொழுது உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
நீங்கள் செய்ய வேண்டியது இந்த பதிவை முழுதும் படித்து விட்டு கீழே இருக்கும் பேனரை கிளிக் செய்யவும் .
சைன் அப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.உங்களுடைய பெயர் மற்றும் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து SUBMIT கொடுக்கவும். இது முற்றிலும் இலவசமாக சேரும் திட்டம்
இதில் எந்த விதமான முதலீடும் நீங்கள் போட வேண்டாம்.
இதில் நீங்கள் இன்றே இணைந்தால் ரூபாய் 200/- இலவசம்
இனிமேல் சம்பாதிக்க வேண்டியதுதான்
EARN MONEY என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால் மெனு ஓப்பன் ஆகும்.
அதில் உள்ள REGULAR INCOME கிளிக் செய்தால் வியூ ஆட்ஸ் என்ற ஆப்ஷன் வரும் அதனை ஓப்பன் செய்தால் அட்வர்டைஸ்மெண்ட் 2 அல்லது 5 வரும் அதனை ஓப்பன் செய்து குறிப்பிட்ட நேரம் (30 செகண்ட் ) பார்த்தால் போதும் உங்களுடைய பாயிண்ட் கிடைத்து விடும் .
அடுத்து டுடே பாஸிடிவ் நியூஸ் பாருங்கள்
இது இரண்டையும் பார்த்தாலே உங்கள் கண்க்கு ஆக்டிவ் ஆக இருக்கும்
அதேபோல அதில் உள்ள
விபிஏ இன்பாக்ஸ் ,
க்விஸ்,
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
ஒரு க்விஸ்,
நிப்டி காண்ட்டஸ்ட்,
ஜோக்ஸ்,
ப்ரீ எஸ் எம் எஸ்,
மெமரி கேம்
ஆகியவைகளின் மூலமாகவும் உங்களுக்கு பாயிண்ட் சேரும் .
அடுத்து மை அக்கவுண்ட்ஸ் ஓப்பன் செய்து ஸ்டேட்மெண்ட் பார்த்தால் உங்களுடைய கணக்கில் எவ்வளவு பாயிண்ட் மற்றும் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒரு மாதம் முழுவதும் நீங்கள் இதில் ஆக்டிவ் ஆக இருந்தால் அதற்கு ரூபாய் 200/- .
நீங்கள் சேர்த்து விடும் ஒவ்வொரு ரெபரலுக்கும் (அதாவது நண்பருக்கும்) உங்களுடைய கணக்கில் ரூபாய் 50/- மற்றும் அவர்கள் தினமும் இந்த தளத்தில் உள்ளே நுழையும் போது உங்களுக்கு ரூபாய் 1/- கிடைக்கும்.
அதாவது நீங்கள் 50 நண்பர்களை சேர்ப்பதாக வைத்துக்கொள்வோம்
அவர்கள் சேரும் பொழுது கிடைக்கும் தொகை
50 நண்பர்* 50 ரூபாய் = 2500 ரூபாய்
தினமும் அவர்கள் தளத்தில் நுழையும் போது கிடைக்கும் தொகை
50 நண்பர்* 1ரூபாய் = 50 ரூபாய் *30 நாட்கள் =1500 ரூபாய்
மற்றும் நீங்கள் விளம்பரம் பார்த்து வரும் தொகையை கணக்கிட்டு பாருங்கள்.
ரூபாய் 1200/- சேர்ந்தவுடன் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்
முக்கிய தகவல்
ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ பி அட்ரஸ் இருக்கும்
ஒரு கம்ப்யூட்டரில் இருந்து ஒரு அக்கவுண்ட் மட்டுமே இயக்க முடியும் இரண்டாவது அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் உங்கள் அக்கவுண்ட் குளோஸ் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த தளத்தில் உருப்பினராக சேர்ந்து 15 தினங்கள் நீங்கள் லாகின் கொடுத்த பிறகு உங்கள் நண்பர்களை சேர்த்து விடுவதன் மூலம் நீங்கள் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும். மொத்தம் எட்டு லெவல்கள் இருக்கின்றன.
இதில் சேர கீழே இருக்கும் பேனரை கிளிக் செய்து இதில் இணைந்து பயன் பெறுங்கள்
ரூபாய் 10 முதல் 3500 வரை தினமும் சம்பாதியுங்கள்.
பணம் சம்பாதிக்க வழி - 2
பணம் சம்பாதிக்கும் வழி - 3 கட்டுரை படிங்க காசை புடிங்க
தங்களின் மேலான கருத்துக்களை எழுதவும்.
எனது தளத்திற்கு வந்திருக்கும் புதிய வருகையாளருக்கும் பழைய வருகையாளருக்கும் வணக்கம். முதலீடு ஏதும் போடாமல் பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடி எனக்காகவும் உங்களுக்காகவும் எழுதி வருகின்றேன்.
Sunday 26 June 2011
Saturday 18 June 2011
பணம் சம்பாதிக்க வழி-2
பணம் சம்பாதிக்கும் வழி 1 ஐ படிக்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
பணம் சம்பாதிக்கும் வழி 1
பைசா லைவ் எனப்படும் இதில் உங்களுக்கு வரும் மெயிலை ஓப்பன் செய்து படித்தாலே போதும் உங்கள் அக்கவுண்டிற்கு பணம் சேரும்
ஒவ்வொரு மெயிலுக்கும் 25 பைசா வீதம் இருக்கும் மேலும் ஒருசில மெயில்களுக்கு 1 ரூபாய் கூட இருக்கும்.
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
ஜாயின் செய்தபிறகு நீங்கள் சேர்த்து விடும் ஒவ்வொரு ரெபரலுக்கும் அதாவது நீங்கள் சேர்த்து விடும் ஒவ்வொரு நண்பருக்கும் உங்களுக்கு ரூபாய் 2 கிடைக்கும் மேலும் நிறைய நண்பர் சேர்க்கும் பொழுது உங்களுடைய நிலையும் அடுத்த லெவலுக்கு உயரும். உடனே சேருங்கள்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
இதனை போலவே ரூபாய் லைவ் எனப்படும் ஒரு வருமான வாய்ப்பு உள்ளது அதில் இலவசமாக சேர

Subscribe to:
Posts (Atom)