எனது தளத்திற்கு வந்திருக்கும் புதிய வருகையாளருக்கும் பழைய வருகையாளருக்கும் வணக்கம். முதலீடு ஏதும் போடாமல் பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடி எனக்காகவும் உங்களுக்காகவும் எழுதி வருகின்றேன்.



Monday 18 January 2016

மாதம் $100 டாலர் சம்பாதிக்க

உங்கள் தளத்திற்கும் /FACE BOOK (முகனூல்) க்கும்  அதிக விசிட்டர்கள் வருகிறார்களா அவர்களுக்கு நீங்கள் அனுப்பும் வீடியோ லிங்குகளை இந்த வெப்சைட்டில் பதிவு செய்து அந்த லிங்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி பார்க்க வைப்பதன் மூலம் உங்களுக்கு $1.30 அதாவது 1000 இந்தியர்கள் பார்த்தால் $1.30 பணம் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் உங்களது FACE BOOK LOGIN மூலமாகவே ஜாயின் செய்து கொள்ளலாம்,
அடுத்து மேலே உள்ள படத்தில் (SHORTEN URL AND GET PAID )என இருக்கும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது அந்த இடத்தில் நீங்கள் அனுப்ப விரும்பும் வீடியோ/செய்தி ஆகியவற்றின் வெப்சைட் அட்ரசை எண்டர் செய்து (SHORTEN)என்ற மெனுவை கிளிக் செய்யவும் அம்புகுறி போடப்பட்டுள்ளது.

உடன் நீங்கள் அளித்த நீளமான வெப்சைட் அட்ரஸ் சிறியதாக்கப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை காப்பி செய்து உங்களுடைய வெப்சைட்/முகனூல்(FACE BOOK) ல் எண்டர் செய்து உங்களுடைய நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்.

முகநூல் / வாட்ஸ் அப் குரூப்புகளில் வீடியோ ன (நல்ல வீடியோவாக) பதிவை ஷேர் செய்வதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். நிறைய குரூப்புகளில் உங்கள் வீடியோவை ஷேர் செய்யுங்கள் அதிக அளவில் பார்க்க நிறைய பணம் உங்கள் கைகளில்.

உதாரணம்
1 குரூப்  என்பது சாதாரணமாக 10 பேர் முதல் 100 பேர் வரை இருக்கும்

நாம் சராசரியாக 20 பேர் என எடுத்துக்கொள்வோம்  முகநூல் / வாட்ஸ் அப்
50 குரூப்புகளுக்கு நீங்கள் வீடியோ லிங்க் அனுப்பினால் அதனை ஆயிரம் பேர் பார்ப்பார்கள் உங்களுக்கு 1 டாலர் பணம் கிடைக்கும் . இப்படியே வீடியோ நிறைய அனுப்ப அனுப்ப உங்கள் காட்டில் பண மழைதான்.

இதில் உடனே இணைய கீழே உள்ள பேனரை கிளிக் செய்ய்ங்கள்.

Saturday 3 October 2015

ஆன்ராய்டு மொபைல் மூலம் சம்பாதிக்க

உங்களிடம் ஆன்ராய்டு மொபைல் இருக்கிறதா கவலையே வேண்டாம். தினம் $10 முதல் $20 வரை எந்த முதலீடும் இல்லாமல் உங்கள் உழைப்பை மட்டும் முதலீடு செய்து வேலை செய்தால் நிச்சயம் உங்களால் சம்பாதிக்க முடியும் (முயற்சி செய்தால் சம்பாதித்து சாதிக்கலாம்) சாதிக்கலாம்/சம்பாதிக்கலாம் .
வாங்க ,

முதலில் என்னுடைய ரெபரல் ஐடி நெம்பர் 210271 இதனை குறித்து வைத்துக்கொள்ளவும் .பிறகு உங்களுடைய மொபைலில்
PLAY STORE ஓப்பன் செய்து CHAMPCASH அப்ளிகேஷன் டவுன்லோடு செய்யவும்.


பிறகு உங்களுடைய விபரங்களை எண்டர் செய்யவும் சப்மிட் கொடுத்தவுடன்  ரெபரல் ஐடி கேட்கும் போது என்னுடைய ரெபரல் ஐடி நெம்பர்  210271 இந்த நெம்பரை எண்டர் செய்யவும் இது ரொம்ப முக்கியம்.


நீங்கள் REGISTER  செய்தவுடன் அடுத்து 8 முதல் 10 APPLICATION இருக்கும் அனைத்தையும் டவுன்லோடு செய்யவும்.செய்தவுடன் உங்களுக்கான போனஸ் $1 பணம் உங்கள் கணக்கில் சேர்ந்து விடும் உங்களுடைய REF ID கிடைக்கும்.

நீங்கள் செய்யவேண்டிய வேலை முடிந்துவிட்டது , இனிமேல் உங்கள்
 REF ID  யை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி இதில் இணைய சொல்லவும் , மேலும் FACEBOOK, TWITTER, WHATSUP போன்றவற்றில் இதனை பற்றி தெளிவாக பதிவிட்டால்  வருமானம் அதிகரிக்கும்.

உங்கள் பணத்தை 3 வழிகளில் பெற்றுக்கொள்ளலாம்

1.RECHARGE

2.BANK ACCOUNT
ன்ன்
3.GIFT CARD(FLIPKART)

இதில் ரெபரல் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை கீழே உள்ள டேபிள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் 10 அப்ளிகேஷன் டவுன்லோடு செய்யும் போது Goibibo என்ற அப்ளிகேஷன் டவுன்லோடு செய்யவேண்டும் அதில் என்னுடைய ரெபரல் ஐடி நெம்பர்  RAAJA27 இந்த நெம்பரையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் . இந்த ரெபரல் ஐடியை எண்டர் செய்தால் உங்களுக்கு ரூபாய் 2000/- Goibibo கணக்கில் வந்துவிடும் இதனை நீங்கள் டிக்கட் புக்கிங்/ ஹோட்டல் புக்கிங்/டூர் புக்கிங் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.



Wednesday 9 July 2014

இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்

இணையத்தில் ரீசார்ஜ் செய்தாலும், ஷாப்பிங் செய்தாலும் உங்களுக்கு பணம் திரும்ப கிடைத்தால் சன்ந்தோஷப்படுவீர்களா ! இந்த தளத்தில் இணையுங்கள்
கடந்த 6 மாதங்களில் நான் சம்பாதித்த தொகைக்கான சான்று


நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெபரல் சுட்டியை கிளிக் செய்து உங்களது சுய விபரங்களை எண்டர் செய்து டாப் கேஷ் பேக் உறுப்பினராக இணையுங்கள். இதன் மூலம் இணையும்போதே உங்களுக்கு ரூபாய் .500/- இலவசமாக உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.
ரீசார்ஜ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் எது செய்தாலும் இதன் மூலம் செய்யுங்கள் . நிறைய ஆப்பர்கள் உள்ளது.

மேலும் உங்களுக்கான ரெபரல் சுட்டியை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் போது உங்களுக்கு ரூபாய் .500/- ம் உங்கள் நண்பருக்கு ரூபாய் . 500/- ம் கிடைக்கும். உங்கள் நண்பர் ரூபாய். 500/-க்கு மேல் கேஷ் பேக் பெறும் நிலை வந்தவுடன் உங்களுடைய கணக்கில்  ரெபரல் இன்கம் சேர்ந்து விடும் . இதனை தெளிவாக நண்பரிடம் எடுத்துச்சொல்லுங்கள். 


நேரடியாக உங்கள் பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் பெற்றுக்கொள்ளலாம்.


இந்த தளத்தில் இணையஇங்கே கிளிக் செய்யவும் இதன் மூலம் அதிகளவில் சம்பாதிக்கலாம்.



Sunday 22 June 2014

இணையம் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி

இது 1 பைசாவிற்காக தினமும் ஒரு மணி நேரம் விளம்பரங்களைப் பார்வையிடும் PTC தளம் பற்றிய பதிவோ அல்லது 5 டாலர் பெறுவதற்காக மாதம் முழுதும் மின்னஞ்சல்களைப் படிக்கும் தளம் பற்றிய பதிவோ அல்ல . இதில் நான் பகிர்ந்து இருக்கும் தளம் என் சொந்த 
அனுபவத்தில் எழுதுவது .கடந்த  5   மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .
பெரும்பாலும் இணையத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோப்புகளை பகிர்வதற்கு உபயோகிக்கும் தளங்கள் Mediafire .com , Rapidshare .com , Hotfile .com ,filesonic .com , megaupload .com போன்றவை ஆகும் ( இதில் megaupload மற்றும்filesonic ஆகியவை இப்போது உபயோகத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள் .)இது போன்ற தளங்களில் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதால் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் லாபம் ஈட்டுவது மிக மிகக் கடினம் . ( 1000 டவுன்லோடுக்கு 10 முதல் 15 டாலர் வரை மட்டுமே கிடைக்கும் ) ஆனால் இதே வசதியை content locking system என்று சொல்லப்படும் தளங்கள் 600 முதல் 800 டாலர் வரை அளிக்கின்றன (1000 டவுன்லோடிற்கு) .உதாரணமாக பாடல்கள் மற்றும் மென்பொருட்கள் , தகவல்கள் அடங்கிய கோப்பை பகிர்வோர் இந்த இணையத்தை உபயோக்கிகலாம் .
இப்படி நமக்கு பணம் தருவதால் இவர்களுக்கு என்ன நன்மை? 
இணையத்தைப் பொறுத்தவரை தமக்கு நன்மை இன்றி ஒருவரும் நமக்கு பணம் தரப் போவதில்லை . இவர்கள் தளத்தில் ஒருவர் ஏதேனும் கோப்பை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கு சர்வே போன்று ஏதேனும் செய்ய வேண்டும் ( நீங்கள் அல்ல கோப்பை யார் டவுன்லோட் செய்கிறார்களோ அவர்கள் ). அந்த சர்வேயை அவர்கள் முடித்த பின் தான் குறிப்பிட்ட கோப்பை டவுன்லோட் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் டவுன்லோட் செய்த பின் உங்கள் கணக்கில் ௦.60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து இருக்கும் . இவை அனைத்தையும் வழங்கும் இந்தத் தளத்தின் பெயர் SHARECASH     சரி இதனை இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம் .
முதலில் இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்  






நீங்கள் பகிர விரும்பும் கோப்பை பதிவேற்றவும் ( upload )

கோப்பை பதிவேற்றிய பின் upload manager மூலம் உங்கள் கோப்பின் தரவிறக்கச் சுட்டியைப் பெறவும் (டவுன்லோட் லிங்க்)

அவ்வளவு தான் இப்போது இந்த தரவிறக்கச் சுட்டியை உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள் ( உதாரணமாக தூய தமிழில் குழைந்தைகள் பெயர் என்ற கோப்பை நீங்கள் ஷேர்காஷ் மூலமாக பதிவேற்றி 

உங்கள் வலைத்தளத்தில் இணைத்துள்ளீர்கள் ) உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் தரவிறக்கச் சுட்டியை சொடுக்கி கோப்பை தரவிறக்கம் செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும் 




ஆம் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு சர்வேயை முடித்தால் மட்டுமே ( 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது ) இந்தக் கோப்பை தரவிறக்கம் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் தரவிறக்கம் செய்யும் போது உங்கள் கணக்கில் .60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து விடும் , ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பணத்தை பேபால் , அல்லது மணிபுக்கர் மூலம் பெற்றுக் கொள்ளல்லாம் 
இது மிக மிக நம்பகத்தன்மையான தளம் , நீங்கள் சரியாக உபயோகித்தால் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .
தளத்தில் இணைய இங்கே செல்லவும்

Tuesday 13 September 2011

சர்வே பண்ணுங்க பணத்தை அள்ளுங்க

கீழே கொடுத்துள்ள பேனரை கிளிக் செய்து உங்களுடைய விபரங்களை கொடுத்து இலவசமாக இணைந்து சர்வே செய்யுங்கள் பணம் சம்பாதிக்கலாம்.



Sunday 26 June 2011

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க

இணையத்தில் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன

மேலும் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க என்ற பெயரில் பல்வேறு வகைகளில் ஏமாற்றும் வேலைகளும் நடைபெறுகின்றன.

உங்கள் கையில் இருந்து எந்த விதமான முதலீடும் போடாமல் சம்பாதிக்கும் வழியைத்தான் இப்பொழுது உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

நீங்கள் செய்ய வேண்டியது இந்த பதிவை முழுதும் படித்து விட்டு கீழே இருக்கும்  பேனரை கிளிக் செய்யவும் .
சைன் அப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.உங்களுடைய பெயர் மற்றும் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து SUBMIT கொடுக்கவும். இது முற்றிலும் இலவசமாக சேரும் திட்டம்
இதில் எந்த விதமான முதலீடும் நீங்கள் போட வேண்டாம்.

இதில் நீங்கள் இன்றே இணைந்தால் ரூபாய் 200/- இலவசம்




இனிமேல் சம்பாதிக்க வேண்டியதுதான்

EARN MONEY என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால்  மெனு ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள   REGULAR INCOME  கிளிக் செய்தால்  வியூ ஆட்ஸ் என்ற ஆப்ஷன் வரும் அதனை  ஓப்பன் செய்தால் அட்வர்டைஸ்மெண்ட் 2 அல்லது 5 வரும் அதனை ஓப்பன் செய்து குறிப்பிட்ட நேரம்  (30 செகண்ட் ) பார்த்தால் போதும் உங்களுடைய பாயிண்ட் கிடைத்து விடும் .

அடுத்து டுடே பாஸிடிவ் நியூஸ் பாருங்கள்

இது இரண்டையும் பார்த்தாலே உங்கள் கண்க்கு ஆக்டிவ் ஆக இருக்கும்

அதேபோல அதில் உள்ள
விபிஏ இன்பாக்ஸ் ,
க்விஸ்,
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
ஒரு க்விஸ்,
 நிப்டி காண்ட்டஸ்ட்,
ஜோக்ஸ்,
ப்ரீ எஸ் எம் எஸ்,
மெமரி கேம்
ஆகியவைகளின் மூலமாகவும் உங்களுக்கு பாயிண்ட் சேரும் .

அடுத்து மை அக்கவுண்ட்ஸ் ஓப்பன் செய்து ஸ்டேட்மெண்ட் பார்த்தால் உங்களுடைய கணக்கில் எவ்வளவு பாயிண்ட் மற்றும் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஒரு மாதம் முழுவதும் நீங்கள் இதில் ஆக்டிவ் ஆக இருந்தால் அதற்கு ரூபாய் 200/- .

நீங்கள் சேர்த்து விடும் ஒவ்வொரு ரெபரலுக்கும்  (அதாவது நண்பருக்கும்) உங்களுடைய கணக்கில் ரூபாய் 50/- மற்றும் அவர்கள் தினமும் இந்த தளத்தில் உள்ளே நுழையும் போது உங்களுக்கு ரூபாய் 1/- கிடைக்கும்.

அதாவது நீங்கள் 50 நண்பர்களை சேர்ப்பதாக வைத்துக்கொள்வோம்

அவர்கள் சேரும் பொழுது கிடைக்கும் தொகை
50 நண்பர்* 50 ரூபாய் = 2500 ரூபாய்

தினமும் அவர்கள் தளத்தில் நுழையும் போது கிடைக்கும் தொகை

50 நண்பர்* 1ரூபாய் = 50 ரூபாய் *30 நாட்கள் =1500 ரூபாய்
மற்றும் நீங்கள் விளம்பரம் பார்த்து வரும் தொகையை கணக்கிட்டு பாருங்கள்.


ரூபாய் 1200/- சேர்ந்தவுடன் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

முக்கிய தகவல்
ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ பி அட்ரஸ் இருக்கும்
ஒரு கம்ப்யூட்டரில் இருந்து ஒரு அக்கவுண்ட் மட்டுமே இயக்க முடியும் இரண்டாவது அக்கவுண்ட் ஓப்பன் செய்தால் உங்கள் அக்கவுண்ட் குளோஸ் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த தளத்தில் உருப்பினராக சேர்ந்து 15 தினங்கள் நீங்கள் லாகின் கொடுத்த பிறகு உங்கள் நண்பர்களை சேர்த்து விடுவதன் மூலம் நீங்கள் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும். மொத்தம் எட்டு லெவல்கள் இருக்கின்றன.

இதில் சேர கீழே இருக்கும் பேனரை கிளிக் செய்து இதில் இணைந்து பயன் பெறுங்கள்

 
ரூபாய் 10 முதல் 3500 வரை தினமும் சம்பாதியுங்கள்.

பணம் சம்பாதிக்க வழி - 2

பணம் சம்பாதிக்கும் வழி - 3 கட்டுரை படிங்க காசை புடிங்க
தங்களின் மேலான கருத்துக்களை எழுதவும்.

Saturday 18 June 2011

பணம் சம்பாதிக்க வழி-2

பணம் சம்பாதிக்கும் வழி 1 ஐ படிக்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்
பணம் சம்பாதிக்கும் வழி 1

பைசா லைவ் எனப்படும் இதில் உங்களுக்கு வரும் மெயிலை ஓப்பன் செய்து படித்தாலே போதும் உங்கள் அக்கவுண்டிற்கு பணம் சேரும்
ஒவ்வொரு மெயிலுக்கும் 25 பைசா வீதம் இருக்கும் மேலும் ஒருசில மெயில்களுக்கு 1 ரூபாய் கூட இருக்கும்.
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

ஜாயின் செய்தபிறகு நீங்கள் சேர்த்து விடும் ஒவ்வொரு ரெபரலுக்கும் அதாவது நீங்கள் சேர்த்து விடும் ஒவ்வொரு நண்பருக்கும் உங்களுக்கு ரூபாய் 2 கிடைக்கும் மேலும் நிறைய நண்பர் சேர்க்கும் பொழுது உங்களுடைய நிலையும் அடுத்த லெவலுக்கு உயரும். உடனே சேருங்கள்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

இதனை போலவே ரூபாய் லைவ் எனப்படும் ஒரு வருமான வாய்ப்பு உள்ளது அதில் இலவசமாக சேர




 
பணம் சம்பாதிக்கும் வழி - 3 கட்டுரை படிங்க காசை புடிங்க